தொலைக்காட்சி!!

Sunday, April 9, 2017

பிரித்தானியாவில் புதிய விசா நடைமுறைகள் அமுல்!

பிரித்தானிய உள்விவகாரத் திணைக்களம் விசா விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணப் பண விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் 6 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2017இல் இருந்து நடைமுறைக்கு வருகின்றன.
இதில் பெரும்பாலான விண்ணப்பங்களுக்குரிய கட்டணப் பணத்தை குறிப்பிட்டளவு தொகையாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக பின்வரும் விண்ணப்பங்களுக்குரிய கட்டணப் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • பிரித்தானியாவிற்குள் மேற்கொள்ளும் காலவரையறையின்றி தொடர்ந்தும் தங்குவதற்கான விண்ணப்பங்கள் புதிய கட்டணம் £2,297
  • தொடர்ந்து தங்குவதற்கான விண்ணப்பங்கள் புதிய கட்டணம் £993
ஆனால் சில விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்ப பணம் அதிகரிக்கப்படவில்லை.
குறிப்பாக, EEA Residence Documents And Life in the UK Test போன்றவைக்குரிய கட்டணப் பணம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இதுதொடர்பாக மேலதிக விபரங்களை உள்விவகாரத் திணைக்கள இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
தகவல் Jay Visva Solicitors (தொடர்பு 0208 573 6673)
http://www.tamilwin.com/uk/01/142163?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment