Friday, April 7, 2017

திரு செல்லப்பா கதிர்காமத்தம்பி மரண அறிவித்தல்!

பிறப்பு : 16 ஏப்ரல் 1928 — இறப்பு : 5 ஏப்ரல் 2017

(ஓய்வுபெற்ற ஆசிரியர், முன்னாள் அதிபர்- சென். அன்ரனிஸ் கல்லூரி, யாழ்/நவாலி இந்து மகாவித்தியாலயம், உடுவில் மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் மூத்த தலைவர், அகில இலங்கை சமாதான நீதவான், பத்திரிக்கை நிருபர்- தினகரன், Daily News)

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கதிர்காமத்தம்பி அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நல்லம்மா, இரட்ணேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
ஜெயமாலா(ஜெர்மனி), சியாமளா(கனடா), ஜெயக்குமார்(கனடா), கருணேஸ்வரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற சயந்தன், நிரஞ்சன்(லண்டன்), இராமேஸ்வரன்(ஜெர்மனி), மதுரேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பாக்கியலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரன்(ஜெர்மனி), குமாரவேல்(கனடா), நளினி(கனடா), சிவகெளரி(ஜெர்மனி), சுமித்திரா(லண்டன்), சுகிலா(ஜெர்மனி), மனோகரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சீவன், சுஜீவ், அருண், நிஷான், பிரஷாந், பிறிந்தா, விதுஷா, பிரவீன், சஹானா, சயந்தா, சிந்துஜா, கெளசல்யா, அஸ்வினிகா, வைஸ்ணவி, லோகிதன், மதுகரன், மதுஷாயினி, மதுராம், ஸ்ரீராம், சாயிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தாவடி பிள்ளையார் கோவிலடி,
தாவடி தெற்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
இரட்ணேஸ்வரி(மனைவி), மற்றும் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94212224162
செல்லிடப்பேசி: +94776394744
- — ஜெர்மனி
தொலைபேசி: +4923326621133

No comments:

Post a Comment