தொலைக்காட்சி!!

Friday, April 14, 2017

திருமதி புவனேஸ்வரி செல்லத்துரை மரண அறிவித்தல்

பிறப்பு : 6 ஓகஸ்ட் 1932 — இறப்பு : 11 ஏப்ரல் 2017

யாழ். கொக்குவில் பொற்பதிரோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வறூபவதி, லோகநாதன்(கனடா), சசிரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பொன்னையா, விஜயலக்சுமி(கனடா), ஜெயலக்சுமி(லண்டன்), காலஞ்சென்ற நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தவராஜசேகரம், விஜயலக்சுமி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களாகிய கனகரட்ணம், மாணிக்கவாசகர், மற்றும் இரத்தினமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலானி, ஜர்மிகா, லக்சனா, சஞ்ஜே, விஜே, சகானா, டிலீப், டினோஜா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 15/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
லேகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+15146176583
உதயன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14168945754
சசிரேகா(மகள்) — கனடா
தொலைபேசி:+14164914387
ஜெயலக்சுமி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி:+44208500497
http://www.kallarai.com/ta/obituary-20170413215409.html

No comments:

Post a Comment