தொலைக்காட்சி!!

Saturday, April 15, 2017

திரு பொன்னம்பலம் வைத்திலிங்கம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 20 சனவரி 1924 — இறப்பு : 14 ஏப்ரல் 2017

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு அங்கலப்பாயை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வைத்திலிங்கம் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ராமப்பிள்ளை, செல்லம்மா, மற்றும் ரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணிதேவி, சண்முகரத்தினம், சிவலோகநாதன், யோகராணி, தனலட்சுமி, லோகேஸ்வரி, பூவேந்திரநாதன், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகலிங்கம், இந்திராணி, நாகேஸ்வரி, ஸ்ரீகரராஜா, பரமேஸ்வரராஜா, சண்முகநாதன், ரேவதி, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேஷ்கரன், நிசாகரன், ஜனனி, ஆர்த்தி, ஜனகன், சிவப்ரியா, பவித்திரன், திவ்யா, பியூலா, இமானுவேல், மேர்சி, ஜெயவதனி, ஜெயவதனன், ஸ்ரீவஸ்டன், ஸ்ரீவாகீசன், சோபியா, கபில்ராஜ், ரஜிகா, மிதுசா, ரஜிதன், திவிகா, நிரோஜன், டினோஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிருத்திகா, அட்சகா, சாருகா, சவிதா, தக்சன், அபிசாய், சயந்தன், யனுசன், கவிசன், ரதுஜன், ரவிசன், ரத்திக்கன், அக்க்ஷ்வின், அஷ்வினா, நிவேதா, காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 22/04/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 02:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரி சண்முகநாதன் — கனடா
தொலைபேசி:+14167278385
செல்லிடப்பேசி:+16479471166
லோகநாதன்(Pastor) — கனடா
தொலைபேசி:+14164140381
சண்முகரத்தினம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447551302221
பூவேந்திரநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903335063
தனலட்சுமி பரமேஸ்வரராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33787017236
http://www.kallarai.com/ta/obituary-20170414215418.html

No comments:

Post a Comment