தொலைக்காட்சி!!

Friday, April 14, 2017

திரு கந்தசாமி கணேசமூர்த்தி மரண அறிவித்தல்

பிறப்பு : 10 ஒக்ரோபர் 1969 — இறப்பு : 10 ஏப்ரல் 2017

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கணேசமூர்த்தி அவர்கள் 10-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தசாமி லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், சிவாஸ்கந்தராசா பஞ்சரத்தினம்(சங்கரத்தை வட்டுக்கோட்டை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலா அவர்களின் அன்புக் கணவரும்,
ராயேக்காந்த், ரிந்தியா, கிஸ்ணகாந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரூபி(சுவிஸ்), இராகினி(இலங்கை), பாஸ்கரன்(கனடா), கவிதா(இலங்கை), சத்தியமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 17/04/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 18/04/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 18/04/2017, 12:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
கமல் — கனடா
செல்லிடப்பேசி:+15145821329
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி:+14506828410
மாலா — கனடா
செல்லிடப்பேசி:+15145863061
சத்தியமூர்த்தி — கனடா
தொலைபேசி:+19052091908
ஜெயந்தன் — கனடா
செல்லிடப்பேசி:+15147728160
http://www.kallarai.com/ta/obituary-20170412215400.html

No comments:

Post a Comment