தொலைக்காட்சி!!

Thursday, April 13, 2017

திரு கந்தையா குமாரசாமி மரண அறிவித்தல்

பிறப்பு : 16 பெப்ரவரி 1939 — இறப்பு : 8 ஏப்ரல் 2017
(அறநெறிச் செம்மல், முன்னாள் கல்கி நிறுவன முகாமையாளர், உரிமையாளர்- Pettah Trade Centre- கொழும்பு, Kuberan Agencies- மட்டக்களப்பு, முன்னாள் தலைவர்- அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்- Vancouver)

யாழ். இணுவில் கொக்கனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரசாமி அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி(தனவதி) அவர்களின் அன்புக் கணவரும்,
குமாரதாசன், ரஞ்சன், சுதர்சன், பவானி(கீதா), Dr. ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாந்தி, Dr. ஸ்ரீவித்யா, சுபாசினி, சியாம் நாயக்கபாகு, கார்ல் ஹாவல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், சுவாமிநாதபிள்ளை, மற்றும் தவமணி, புனிதவதி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகசபாபதி, சுப்பிரமணியம், அன்னலக்சுமி(தேவி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற ராசமனோகரன், ரஞ்சனாதேவி, தேவமனோகரன், ராசதேவி, ராசமலர், சுலோசனா, கிருபாகரன், செல்வாகரன், ஐங்கரன், திருக்குமரன் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
திருமதி பரமானந்தன், திருமதி சதாசிவம், திரு. திருமதி திருஞானசம்பந்தர், திருமதி தில்லையம்பலம், திரு. திருமதி ஹாவல் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
சயான், நிந்துஜன், பிரவின், கிரிஷன், அஸ்வின், ஷகில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 17/04/2017, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Hamilton Harron Funeral Home, 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 18/04/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Hamilton Harron Funeral Home, 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1, Canada
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 18/04/2017, 12:30 பி.ப
முகவரி:Vancouver Crematorium, 5505 Fraser St, Vancouver, BC V5W 2Z3, Canada
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி:+16045653763
குமாரதாசன் — பிரித்தானியா
தொலைபேசி:+442082889433
ரஞ்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447990532151
http://www.kallarai.com/ta/obituary-20170413215407.html

No comments:

Post a Comment