தொலைக்காட்சி!!

Thursday, March 30, 2017

திரு கோபிகிருஷ்ணன் சுந்தரராஜா (பொபி) மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 7 ஒக்ரோபர் 1966 — ஆண்டவன் அடியில் : 23 மார்ச் 2017

கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், ருமேனியா, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபிகிருஷ்ணன் சுந்தரராஜா அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ரெபேகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன்(டென்மார்க்), நீலமேகன்( நீலா- டென்மார்க்), கனகேஸ்வரி(சாந்தி- பிரித்தானியா), காலஞ்சென்ற ராஜயோகன்(ராஜா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447957839638
http://www.kallarai.com/ta/obituary-20170330215308.html

No comments:

Post a Comment