தொலைக்காட்சி!!

Monday, March 27, 2017

திரு சண்முகம் பத்மநாதன் மரண அறிவித்தல்!

தோற்றம் : 25 பெப்ரவரி 1938 — மறைவு : 23 மார்ச் 2017

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பத்மநாதன் அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பவளம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், தம்பிராஜா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
அருந்ததி(ஜெர்மனி), தயா, ரவி, காலஞ்சென்ற ஜெயந்தி, நிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனபாலசிங்கம்(ஜெர்மனி), மதுரநாயகி(இலங்கை), குணநாயகி(மணி- பிரான்ஸ்), ஜனநாயகி(பபா- பிரான்ஸ்), செல்வநாயகி(பேபி- டென்மார்க்), சரோஜினிதேவி(வதனா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கர்ணன்(ஜெர்மனி), ஞானி, நிரோஷா, முரளி, கிரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்திகா, பபித்திரா, சஞ்சுதன், ரிஷா, தினிஷா, சாயி, சுயித், சகானா, பிரவீணா, பிரசாந், சுபீஸ், விதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 27/03/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 27/03/2017, 03:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
தயா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16476071132
ரவி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14165590283
நிதி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14162199894
http://www.kallarai.com/ta/obituary-20170324215276.html

No comments:

Post a Comment