தொலைக்காட்சி!!

Thursday, March 30, 2017

திருமதி சுப்பிரமணியம் அன்னம்மா மரண அறிவித்தல்!

அன்னை மடியில் : 9 ஒக்ரோபர் 1942 — ஆண்டவன் அடியில் : 30 மார்ச் 2017

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Allschwil ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அன்னம்மா அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவபாலன், தவபாலன்(நெதர்லாந்து), சுதமதி(இலங்கை), ஜெயமதி(சுவிஸ்), கோபாலன்(நெதர்லாந்து), இந்துமதி(சுவிஸ்), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஏரம்பமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மகேஸ்வரி(கனடா), செல்வலஷ்மி(சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
நந்தினி, ரஜனி(நெதர்லாந்து), பத்மகுமார்(சுகாதார பரிசோதகர்-  இலங்கை), சிவமூர்த்தி, இளங்கோவன்(சுவிஸ்), சிவதர்சினி(நெதர்லாந்து), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னையா, செல்லத்துரை, கார்த்திகேசு, நடராஜா(ஓய்வு பெற்ற அதிபர்), தெய்வானைப்பிள்ளை, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராசமணி(கிளி- கனடா), காலஞ்சென்ற மகாதேவன், கிருஷ்ணபிள்ளை(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வர்சிகா, வினோஜ், தர்சிகா, தனுஸ், ராகுல், வீஷ்மன், சாதனா, பாருசன், மகிஷா ஆகியோரின் பிரியமான அப்பம்மாவும்,
பிரியங்கா, சாஜித், ஆதித், அபிதன், அஜிதன், இராகிதன் ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 31/03/2017, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:Friedhof Allsch, Hegenheimerstrasse 55, 4123 Allschwil, Switzerland
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 01/04/2017, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:Friedhof Allsch, Hegenheimerstrasse 55, 4123 Allschwil, Switzerland
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:Friedhof Allsch, Hegenheimerstrasse 55, 4123 Allschwil, Switzerland
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 03/04/2017, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:Friedhof Allsch, Hegenheimerstrasse 55, 4123 Allschwil, Switzerland
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 04/04/2017, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:Friendhof Allsch, Hegenheimerstrasse 55, 4123 Allschwil, Switzerland
தகனம்
திகதி:புதன்கிழமை 05/04/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Den Friedhof Am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தொடர்புகளுக்கு
சிவபாலன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31612619968
தவபாலன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31685667689
கோபாலன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31634383372
சிவமூர்த்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41614837183
ஜெயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41799348640
சுதமதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94775160659
இளங்கோவன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41797828657
பார்த்தீபன் — கனடா
செல்லிடப்பேசி:+14165088497
http://www.kallarai.com/ta/obituary-20170330215309.html

No comments:

Post a Comment