தொலைக்காட்சி!!

Friday, March 3, 2017

தனுஷ், டிடி, ஹன்சிகா ஆகியோரின் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்ட பாடகி சுசீத்ரா

பாடகி சுசீத்ராவுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. தொடர்ந்து பல பிரபலங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தாக்கிக் கொண்டே வருகிறார்.
அண்மையில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக ட்விட்டரில் தெரிவித்தார். பின் தனுஷ் தன்னை தாக்கவில்லை என்றும் ஒரு டீம் தன்னை தாக்கியதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சுசீத்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. பின் சிறுது நேரத்தில் அந்த புகைப்படங்களை நீக்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment