தொலைக்காட்சி!!

Monday, March 27, 2017

திரு நல்லதம்பி சீவரத்தினம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 2 டிசெம்பர் 1939 — இறப்பு : 22 மார்ச் 2017

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சீவரத்தினம் அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, நல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், கந்தையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூபதி(பூரணம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வாசுகி(நெதர்லாந்து), தேவகி(லண்டன்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரவணபவன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினசிங்கம், ருக்மணி, இராசபூபதி, தயாநிதி, மாணிக்கவாசகர், செல்வரத்தினம், இந்திராதேவி, இந்திராணி, இன்பராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தம்பையா, சந்திராதேவி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
பத்மாவதி(ஜெர்மனி), அருள், ஞானதீஸ்வரன்(கனடா), ஸ்ரீ மகேந்திரன்(கனடா), வசந்தி அம்பிகாவதி(கனடா), காலநிதி(கனடா), மனோறதி(கனடா), டிபாகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
ஹரிகரன், ஹரிணி(நெதர்லாந்து), ஆத்மிகா, கபிநயா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 27/03/2017, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Conniburrow Community Association, 37-39 Conniburrow Blvd, Conniburrow, Milton Keynes MK14 7DX, UK
தகனம்
திகதி:திங்கட்கிழமை 27/03/2017, 03:00 பி.ப
முகவரி:Crownhill Crematorium, Dansteed Way, Crownhill, Milton Keynes MK8 0AH, UK
தொடர்புகளுக்கு
வாசுகி(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31263211277
தேவகி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+441908606284
சபேசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447876804960
http://www.kallarai.com/ta/obituary-20170323215266.html

No comments:

Post a Comment