தொலைக்காட்சி!!

Saturday, March 18, 2017

செல்வி உதயராஜன் அஞ்சனா மரண அறிவித்தல்!

பிறப்பு : 22 பெப்ரவரி 2011 — இறப்பு : 17 மார்ச் 2017

திருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயராஜன் அஞ்சனா அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணப்பிள்ளை, சரோஜினிதேவி தம்பதிகள், ஆறுமுகம் புஸ்பராணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
உதயராஜன் சுகிர்தா தம்பதிகளின் அருமை மகளும்,
ஆராதனன், அர்த்தனா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயன்(தந்தை) — இலங்கை
தொலைபேசி:+94262221335
செல்லிடப்பேசி:+94777567988
உதயன் தேவிகா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651168656
மயூரன் — பெல்ஜியம்
தொலைபேசி:+3256440578
ஜெயராஜ் சுகுணா — ஜெர்மனி
தொலைபேசி:+4923813049343
செல்லிடப்பேசி:+4915210829260
செல்வா சுகந்தி — பிரான்ஸ்
தொலைபேசி:+33146280460
செல்லிடப்பேசி:+33781717819
மூர்த்தி கோமதி — பிரான்ஸ்
தொலைபேசி:+33142576215
செல்லிடப்பேசி:+33651569222
http://www.kallarai.com/ta/obituary-20170317215218.html

No comments:

Post a Comment