தொலைக்காட்சி!!

Friday, March 17, 2017

திரு நடராசா கடம்பராஜா மரண அறிவித்தல்!!

பிறப்பு : 15 ஒக்ரோபர் 1971 — இறப்பு : 16 மார்ச் 2017

முல்லைத்தீவு மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கடம்பராஜா அவர்கள் 16-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தேவராணி(கனடா), பூலோகராஜா(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), கமலரஞ்சனி(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரராஜா(காந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலகிருஷ்ணன்(கனடா), பேரின்பநாயகி(இலங்கை), நாகேந்திரராஜா(இலங்கை), விமலச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவராணி — கனடா
தொலைபேசி:+16478470311
செல்லிடப்பேசி:+16473302011
பூலோகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94771483958
புவனேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774150350
கமலரஞ்சினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94772719927
http://www.kallarai.com/ta/obituary-20170317215201.html

No comments:

Post a Comment