தொலைக்காட்சி!!

Friday, February 17, 2017

திருமதி மேரிதிரேசா தேவசகாயம் மரண அறிவித்தல்

பிறப்பு : 23 யூலை 1925 — இறப்பு : 17 பெப்ரவரி 2017

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாவும், நெதர்லாந்து Schagen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரிதிரேசா தேவசகாயம் அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, லூசியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோசப், லூசியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவசகாயம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
குலமகள்(நெதர்லாந்து), தேவராசா(இலங்கை), மரியஜோதி(நெதர்லாந்து), அருளானந்தம்(இலங்கை), மரியநாயகி(இலங்கை), மரியசிங்கம்(இலங்கை), தேவசிங்கம்(ரீபன்- நெதர்லாந்து), யோகேஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கபிரியேல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
யோகநாயகி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயபாலன், சறோஜா(இலங்கை), காலஞ்சென்ற வரம்பிரகாசம், கிறிஸ்ரினா(இலங்கை), றீற்றா(நெதர்லாந்து), சுகிர்தா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தேவசிங்கம்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/02/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 20/02/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 21/02/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 22/02/2017, 09:00 மு.ப
முகவரி:Mezenhof, 1742 Schagen, Netherlands
திருப்பலி
திகதி:புதன்கிழமை 22/02/2017, 10:00 மு.ப
முகவரி:Christoforuskerk, 1741 GK Schagen, Netherlands
தொடர்புகளுக்கு
தேவசிங்கம்(மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31224217142
செல்லிடப்பேசி:+31610321420
ஜெயக்குமார்(பேரன்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31224785302
செல்லிடப்பேசி:+31628324956
மரியஜோதி(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31224785041
தேவராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774364207
அருளானந்தம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778066055
மரியநாயகி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94772410710
மரியசிங்கம்(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94214906725
யோகேஸ்(மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31612122351
http://www.kallarai.com/ta/obituary-20170217214995.html

No comments:

Post a Comment