தொலைக்காட்சி!!

Thursday, February 16, 2017

திருமதி உமாபதி அவர்களின் மரண அறிவித்தல்!


நண்பன் ரவி (பிறந்த இடம்-நயினாதீவு,வாழ்த்த இடம்-முதலிகோயில் ஒழுங்கை,கொக்குவில்-church முன்  ஒழுங்கை )அவர்களின்  அன்னை  இறைவனடி  இன்று  சேர்ந்துவிட்டதாக  அறிகின்றேன்!

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நயினை நாகபூசணிஅம்பாளை பிரார்த்திக்கின்றேன் 

மேலதிக  தகவல் அறியக்கிடைத்ததும்!


No comments:

Post a Comment