தொலைக்காட்சி!!

Monday, January 9, 2017

செல்வன் செல்வம் தாருக்‌ஷன் அகாலமரண அறிவித்தல்!!

பிறப்பு : 6 யூலை 2001 — இறப்பு : 8 சனவரி 2017

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கு, நெதர்லாந்து Heerlen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வம் தாருக்‌ஷன் அவர்கள் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பேரின்பநாதன், மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற மாரிமுத்து, நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செல்வம் கோமதி தம்பதிகளின் பாசமிகு இளைய புத்திரரும்,
வைஷ்ணவன், தனோசியா, சரன்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரன் நந்தினி(மீசாலை), மனோகரன் குவேஸ்வரி(டென்மார்க்), பரமநாதன் சுகந்தினி(லண்டன்), இளங்கோ நிரஞ்சினி(டென்மார்க்), அகிலன் கஸ்தூரி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/01/2017, 03:15 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Grasbroekerweg 20, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 10/01/2017, 03:15 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Grasbroekerweg 20, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 11/01/2017, 03:15 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Grasbroekerweg 20, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 12/01/2017, 03:15 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Grasbroekerweg 20, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 13/01/2017, 03:15 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Grasbroekerweg 20, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 14/01/2017, 03:15 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Grasbroekerweg 20, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 03:15 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Grasbroekerweg 20, 6412 BE Heerlen, Netherlands
கிரியை
திகதி:திங்கட்கிழமை 16/01/2017, 03:15 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Yarden Crematorium Heerlen, Imstenraderweg 10, 6422 PM Heerlen, Netherlands
தொடர்புகளுக்கு
வீடு — நெதர்லாந்து
தொலைபேசி:+31639140670
பேரன், பேத்தி — இலங்கை
செல்லிடப்பேசி:+94779120064
http://www.kallarai.com/ta/obituary-20170108214680.html

No comments:

Post a Comment