தொலைக்காட்சி!!

Tuesday, January 17, 2017

திருமதி ஸ்ரீமதி சுகிர்தலக்ஷ்மி ராஜாராம் குருக்கள் (ரஞ்சி) மரண அறிவித்தல்!

இறப்பு : 15 சனவரி 2017

யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சுகிர்தலக்ஷ்மி ராஜாராம் குருக்கள் அவர்கள் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரசாமிக் குருக்கள்(கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலய முன்னாள் பிரதமகுரு), ஜெகதீஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகரட்ன சர்மா(கப்பித்தாவத்தை ஸ்ரீ பாலசெல்வ விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு), ராஜலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஸ்ரீ சண்முகரட்ன சர்மா ராஜாராம் குருக்கள்(கனடா மொன்றியல் ஸ்ரீதுர்க்காபதி ஆலய முன்னாள் பிரதமகுரு) அவர்களின் அருமை மனைவியும்,
ராஜலக்ஷ்மி(காயத்ரி), கார்த்தீபன்(கார்த்திக்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகதாஸ், வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயலக்ஷ்மி, ஜெயந்திநாதக் குருக்கள், சத்யலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, முரளிதர சர்மா, பாக்கியலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தர்மலிங்க சர்மா, ஜெயகெளரி, கோபி ரமண சர்மா, ராதாகிருஷ்ணக் குருக்கள், அன்னபூரணா, பாலச்சந்திரக்குருக்கள் ஆகியோரின் மைத்துனியும்,
சாரதா(சாரு), ஸ்ரீராம், விஜய்ராம் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 17/01/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 18/01/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 18/01/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:புதன்கிழமை 18/01/2017, 03:00 பி.ப
முகவரி:Highland Hills Memorial Garden and Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ராஜலக்ஷ்மி(காயத்திரி- மகள்) — கனடா
தொலைபேசி:+14167242502
முருகதாஸ்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14164201309
கார்த்தீபன்(கார்த்திக்- மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14165001598
http://www.kallarai.com/ta/obituary-20170117214741.html

No comments:

Post a Comment