தொலைக்காட்சி!!

Monday, January 30, 2017

திருமதி இந்திராணி சச்சிதானந்தம் மரண அறிவித்தல்!

இறப்பு : 29 சனவரி 2017

யாழ். கொக்குவில் நந்தாவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி சச்சிதானந்தம் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முருகுப்பிள்ளை தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நடராசா(காட்டர்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்தன், மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகரட்ணம், காலஞ்சென்ற தெய்வேந்திரம், புவனராணி, குமரேந்திரன், சர்வேந்திரன், கலாநிதி. ராஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜேனி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவமலர், கலைவாணி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், கமலினி, பவானி, ராஜகருணா, சுபா, கமலாதேவி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற சுலோஜனாதேவி, விவேகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வேந்திரம், தம்பாப்பிள்ளை, பூபதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
மகிழ்யா, கனிஸ்ரா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: நந்தாவில் ஒழுங்கை,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சர்வன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447966030625

No comments:

Post a Comment