தொலைக்காட்சி!!

Wednesday, January 25, 2017

திருமதி சற்குணவதி தர்மராஜா (வனஜா) மரண அறிவித்தல்

பிறப்பு : 9 ஓகஸ்ட் 1952 — இறப்பு : 21 சனவரி 2017

கொழும்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணவதி தர்மராஜா அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகலச்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருத்திகா(லண்டன்), சாளினி(நெதர்லாந்து), கவிமனோச்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தனநாயகம், சுகுணகுமார், மற்றும் நவனீதன்(இலங்கை), தயாளபவானி(இலங்கை), விபுலானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகீந்திரன்(லண்டன்), கிரிபரன்(இலங்கை), சஹானா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரதிநாயகி(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்ற சற்குணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்விந்(லண்டன்), அக்‌ஷிதா(லண்டன்), ஹரின்(நெதர்லாந்து), ஹரிசா(நெதர்லாந்து), கிரிஷ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Meteoorstraat 19,
6043 TS Roermond,
Netherlands.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 25/01/2017, 05:30 பி.ப — 06:15 பி.ப
முகவரி:Monuta Schuren, Natronchemieweg 2, 6049 CN Herten, Netherlands
கிரியை
திகதி:வியாழக்கிழமை 26/01/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Monuta Schuren, Natronchemieweg 2, 6049 CN Herten, Netherlands
தொடர்புகளுக்கு
வீடு — நெதர்லாந்து
தொலைபேசி:+31475785931
றஞ்சன் — நெதர்லாந்து
தொலைபேசி:+31644030703
சிவராஜா — நெதர்லாந்து
தொலைபேசி:+31624779785
பாபு — நெதர்லாந்து
தொலைபேசி:+316540291341
http://www.kallarai.com/ta/obituary-20170124214789.html

No comments:

Post a Comment