தொலைக்காட்சி!!

Monday, December 11, 2017

Wi-Fi இணைப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உபகரணம் கண்டுபிடிப்பு

முதன் முறையாக உயிருள்ள டாட்டூவை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள்


ஐரோப்பாவில் மிகவும் ஏழ்மையான நாடு எது தெரியுமா?

>கிளிநொச்சியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மாணவனின் தலையலங்காரம்

உதயனின் பழக்க தோசம் இன்னமும் மாறவேயில்லை!


யாழில் வீடு புகுந்து அட்டகாசம் செய்த வாள்வெட்டு கும்பல்: முறைப்பாடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்

திரு பொன்னம்பலம் சங்கரபிள்ளை மரண அறிவித்தல்!

 (Retired work Supervisor- Naval Health Service, Sri Lankan Navy திருகோணமலை)
மலர்வு : 29 ஓகஸ்ட் 1924 — உதிர்வு : 2 டிசெம்பர் 2017

திரு கந்தையா வேலாயுதபிள்ளை (பொலிசரப்பா) மரண அறிவித்தல்!

(பொலிசரப்பா- ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி)
தோற்றம் : 12 செப்ரெம்பர் 1933 — மறைவு : 7 டிசெம்பர் 2017

திரு றமிலன் பாலசுப்பிரமணியம் அகாலமரண அறிவித்தல்!

தோற்றம் : 26 செப்ரெம்பர் 1991 — மறைவு : 4 டிசெம்பர் 2017

இந்த 5 ராசிக்காரங்க சனிப்பெயர்ச்சியில் கவனமாக இருக்கனுமாம்!...

பெண்களை தன் வசப்படுத்தும் 5 ராசிக்காரர்கள்! ஏன் தெரியுமா..? கட்டாயம் படிச்சிடுங்க

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்?

Saturday, December 9, 2017

திரு முத்துராசா குணபாலன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 13 யூலை 1964 — இறப்பு : 8 டிசெம்பர் 2017

திரு அசோகன் சண்முகநாதன் மரண அறிவித்தல்!

தோற்றம் : 5 மே 1945 — மறைவு : 6 டிசெம்பர் 2017

Tuesday, December 5, 2017

வீட்டிலும், மருத்துவமனையிலும் ஜெயலலிதாவுக்கு என்ன நேர்ந்தது?நம்பமுடியவில்லை...


டிசம்பர் 19ல் சனிப்பெயர்ச்சி... இந்த 6 ராசியினருக்கு செம்ம அதிர்ஷ்டம்!


மனிதக்கறி விற்பனை !!வெளியான உண்மை தகவல்!?

இன்று அனைவராலும் அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு வயது எத்தனை தெரியுமா?

முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக? வெளியான காரணம்


திரு செல்லத்துரை இராசேந்திரன் மரண அறிவித்தல்!

தோற்றம் : 18 ஒக்ரோபர் 1939 — மறைவு : 4 டிசெம்பர் 2017

அடடா ஏழரை ஆரம்பிக்கிறதே என்று மகர ராசிக்காரர்கள் அச்சம் வேண்டாம்! அதிஸ்டம் உங்கள் கையில்...?


Monday, December 4, 2017

சொந்த நாட்டுக்கு திரும்பினால் சிறப்பு சலுகைகள் தரப்படும்: அகதிகளுக்கு அறிவித்த ஜேர்மனி

Dr. சசிரேகை நந்தகுமார் மரண அறிவித்தல்!

(MBBS(Sl), GP(London), நிறுவுனர் தாயகம் மருத்துவ சிகிச்சை நிலையம் கோண்டாவில் கிழக்கு)
பிறப்பு : 2 ஓகஸ்ட் 1953 — இறப்பு : 1 டிசெம்பர் 2017

திருமதி யோகம்மா பொன்னுச்சாமி மரண அறிவித்தல்!

பிறப்பு : 6 நவம்பர் 1927 — இறப்பு : 4 டிசெம்பர் 2017

திருமதி அன்னலட்சுமி மருதப்பு மரண அறிவித்தல்!

 (இளைப்பாறிய ஆசிரியை- கொக்குவில் மேற்கு C.C.T.M, நயினாதீவு நாகபூசணி ஆரம்பப் பாடசாலை, அனலைதீவு வடக்கு ஆரம்பப் பாடசாலை)
அன்னை மடியில் : 22 ஒக்ரோபர் 1927 — ஆண்டவன் அடியில் : 3 டிசெம்பர் 2017

மரண அறிவித்தல்!

Sunday, December 3, 2017

15000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை கனடாவில் கண்டுபிடிப்பு!

உலக மக்களின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுமி!


தனுசு ராசிக்காரர்களுக்கு நிம்மதியான காலம்! உங்களுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்...


திருமதி முத்துலட்சுமி தியாகராசா மரண அறிவித்தல்!

சனி ஆழப்போகிறார்..? குறி வைத்திருப்பது உங்கள் ராசி மீதா..உலகில் முதன் முறையாக மனித கறி விற்கும் உணவகம்: விலை என்ன தெரியுமா?

செல்வன் சத்தியசீலன் ஹேராம் (மிருதங்க வித்வான்) மரண அறிவித்தல்!

அன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017

திரு பிருந்தனன் பாக்கியநாதன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 4 நவம்பர் 1995 — இறப்பு : 2 டிசெம்பர் 2017

Saturday, December 2, 2017

தாத்தா வயது நபரை தீவிரமாக காதலிக்கும் இளம்பெண்!!

தாத்தா வயது நபரை இளம் பெண்ணொருவர் தீவிரமாக காதலித்து வரும் நிலையில் அவர்கள் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் இன்னும் சம்மதிக்கவில்லை.

அமெரிக்காவின் ஒமஹ நகரை சேர்ந்தவர் மிச்செல்ல மேட்சன் (19). இவருக்கு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த வில்லியன் மல்திரா (53) என்பவருடன் இணையம் மூலம் கடந்தாண்டு நட்பு ஏற்பட்டது.

வில்லியன் புகைப்படத்தை முதல் முறை பார்த்த உடனேயே அவர் மீது மேட்சனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் வீடியோ காலிங் மூலம் தங்கள் நட்பை அதிகமாக ஆக்க அது காதலாக மாறியுள்ளது.

காதலர்கள் போன் மற்றும் இணையம் மூலம் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் வில்லியமை திருமணம் செய்ய இருப்பதாக மேட்சன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
தாத்தா வயது நபரை தங்களது மகள் திருமணம் செய்யவிருப்பதை மேட்சன் பெற்றோர் கடுமையாக எதிர்த்ததுடன் அவருடனான தொடர்பை துண்டிக்க வற்புறுத்தியுள்ளனர்.

மேலும், மேட்சனை மனநல மருத்துவரிடம் கொண்டு சென்று காட்டியுள்ளனர்.

ஆனாலும், வில்லியமை திருமணம் செய்தே ஆவேன் என பிடிவாதமாக இருந்த மேட்சன் அவரை காண கனடாவுக்கு சென்ற நிலையில் அங்கு இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.

தற்போது கனடாவில் காதலருடன் மேட்சன் வசித்து வருகிறார்.
ஆனாலும் பெற்றோரின் சம்மதத்துடன் தான் காதலரை கரம் பிடிப்பேன் என மேட்சன் பொறுமை காத்து வருகிறார்.

மேட்சன் கூறுகையில், எனக்கு முதல் முறை பார்க்கும் போதே வில்லியமை பிடித்துவிட்டது, அவர் மிகவும் நல்லவர்.

பெற்றோர் சம்மதத்துக்காக காத்துள்ளேன், அடுத்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் எங்கள் திருமணம் நடைபெறும் என நம்புகிறேன்.

எங்கள் இருவருக்கும் 33 வயது வித்தியாசம் உள்ளதால் பலரும் எங்களை தந்தை - மகள் என நினைக்கிறார்கள்.

ஆனால் அதை பற்றி கவலைப்படாத நான், வில்லியம் என வருங்கால கணவர் என அப்படி நினைப்பவர்களிடம் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.


http://news.lankasri.com/canada/03/166538

"தென்னாசியாவிலேயே அதிக வயதுடைய பெண் 115ஆவது வயதில் காலமானார்."

Friday, December 1, 2017

திரு செல்லையா ராஜநாயகம் மரணஅறிவித்தல் !!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்வில் மிக முக்கியமான இடம் இது!!


வடகொரியாவில் தடைசெய்யப்பட்ட ’அந்த’ 16 விஷயங்கள் என்னென்ன?

என் வாழ்க்கையை காப்பாற்றியவள்: விருது மேடையில் கண்கலங்கிய பிரபல பாடகி

கணினியின் வெப்கேமை, சிசிடிவி கமெராவாக மாற்றுவது எப்படி?

தொலைக்காட்சியை பார்த்து விபரீதம்: தீயில் கருகி பலியான 7 வயது சிறுமி

நாஜி பாட்டிக்கு சிறைத்தண்டனை!!


விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? பிரபாகரன் என பதில் எழுதிய கிளிநொச்சி மாணவன்!

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு!! இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாது??

இனி ஈஸியா குடியுரிமை பெறலாம்: கை நிறைய சம்பளத்துடன் வரவேற்கும் கனடா

ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மையே: சசிகலாவுக்கு தெரியும்! அண்ணன் பேட்டி

யாழ் போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவித்தல்

ப்ரூஸ்லீ இறப்பிற்கு யார் காரணம்?... வெளிச்சமாகிய மர்மத்தின் ரகசியம்


திரு செல்லத்துரை பஞ்சலிங்கம்(உரிமையாளர் கணேசா ஸ்ரோர்ஸ்) மரண அறிவித்தல்!

Tuesday, November 21, 2017

பிரித்தானிய கடவுச்சீட்டில் பிரஞ்சு வாசகங்கள்!!

ஜேர்மனியில் விளையாட்டு மைதானத்தில் மறைந்திருந்த ராட்சத வடிவிலான ஸ்வஸ்திகா சின்னம்!

ஜேர்மனியில் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? முடிவுக்கு வருகிறதா மெர்க்கெல்லின் சகாப்தம்!

எலி கடித்த உணவை சாப்பிடட்டால் என்ன நடக்கும்?

லண்டனில் வேலை பார்த்த பெண் இந்தியாவில் பிச்சையெடுக்கும் அவலம்!


எகிப்தின் பேரழகி கிளியோபட்ராவின் வியக்க வைக்கும் ரகசியங்கள்!


மன்னித்துவிடு சசி: தற்கொலை செய்துகொண்ட தயாரிப்பாளரின் உருக்கமான கடிதம் !


ஏழரை சனி: சோதனை வந்தாலும் பயம் வேண்டாம்... அதுவும் நன்மை தானாம்!


Saturday, November 18, 2017

பதை.. பதைக்கும் இந்தப் போராளியின் துயர நிலை!! தெரிகிறதா இந்தத் தமிழனை??

ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

வாழ்நாளை குழந்தைகள் நலனுக்கு அர்ப்பணித்த சுவிஸ் மருத்துவர்: கிடைத்த கெளரவம்!

40,000 மருத்துவர்கள் போராட்டம்: சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக இறந்த மாணவி!

மட்டக்களப்பில் ஏழு மாணவர்களுடன் சிக்கிய பெண் தொடர்பான உண்மைகள் அம்பலம் !!

பிரபல பெரும்புள்ளியின் வாரிசுகள் சாலையில் பிச்சையெடுக்கும் அவலம்!

இந்த ஆண்டின் உலக அழகியாக இந்திய அழகி தேர்வு !

திருமதி அன்னலிங்கம் இராசலட்சுமி (கிளி) மரண அறிவித்தல்!

இறப்பு : 14 நவம்பர் 2017

Friday, November 17, 2017

திருமதி மாலினிதேவி வேதநாதன்( நயினாதீவு ) மரண அறிவித்தல்!

சம்பந்தன் கடுமையாக விமர்சித்ததை சிரித்துக்கொண்டே ரசித்து கேட்ட மஹிந்த !

தமிழுக்கு போராடி இளைஞர்கள் பலர் உயிரை தியாகித்தது இதற்குத்தானா?சிங்கள அமைச்சகள் சிங்களத்தில் பேச ,தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசுவதன் காரணம் என்ன?

தமிழ் மட்டும் தெரிந்தவர் அமைச்சரானால் ??!!

இவர்கள் தமிழர் தலைவர்கள் என்றால் தமிழ் எங்கே?இவர்களை பிரபாகரன் பாராளுமன்றம் அனுப்பியது அவருக்கும் தமிழ்ப்பற்று இல்லை என்பதாலா?

இலங்கை உட்பட கடல்களில் ஏற்படும் திடீர் மாற்றம்... உலக மக்களுக்கு எச்சரிக்கை


இந்த ராசிக்காரர்களின் காதல் ஜெயிக்குமாம்: உங்க ராசி இதுல இருக்கா?


Thursday, November 16, 2017

திருமதி பரமேஸ்வரி சுப்பிரமணியம் மரண அறிவித்தல்!

மண்ணில் : 3 நவம்பர் 1933 — விண்ணில் : 14 நவம்பர் 2017

தனி ஆளாக பிரான்ஸுக்கு சென்று அகதிகளுக்கு உதவிய பிரித்தானியர்: நெகிழ்ச்சி தருணம்


Wi-Fi சமிக்ஞையின் வலிமையை அதிகரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த எளிய வழி!


தினமும் 12 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்: என்ன நடக்கும் தெரியுமா?


ட்ரம்ப்புக்கு நடுவிரலைக் காட்டிய பெண்ணுக்கு 70 ஆயிரம் டொலர் நிதியுதவி!


மருதநாயகத்தை வீரப்பரம்பரை எனும் கூவல். ...

>கனடாவில் குட்டி யாழ்ப்பாணம்! வாழை இலை உணவால் பிரபலமடைந்த இலங்கை பெண்


Wednesday, November 15, 2017

ஒரே நிறுவனத்தில் 71 ஆண்டுகளாக வேலை பார்த்துக்கொண்டிடுக்கும் பெண்,


ஓய்வுபெற்ற ஆசிரியை சாலையில் பிச்சையெடுக்கும் அவலம்: காரணம்!!


தமிழீழ நடைமுறை அரசை பிரகடனம் செய்திருந்தால், இலங்கைத் தீவின் சரித்திரமே மாறியிருக்கும்!


"இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஆறு இலட்சம் ரூபா நஷ்டஈடு."


அன்று ஜல்லிக்கட்டை ஆதரித்த காவலரின் இன்றைய பரிதாப நிலை: வெளிச்சத்திற்கு வந்த உண்மை...


திரு தம்பிஐயா நகுலேஸ்வரன் (காந்திமாஸ்ரர், இளைப்பாறிய ஆசிரியர்) மரண அறிவித்தல்!

பிறப்பு : 27 டிசெம்பர் 1948 — இறப்பு : 14 நவம்பர் 2017