தொலைக்காட்சி!!

Monday, December 19, 2016

கூத்தாடிகள் வாழ்வுக்கு இன்னொரு உதாரணம் இறந்தது!-ஒன்பது திருமணங்கள் !

ஒன்பது திருமணங்கள் செய்து வாழ்ந்து வந்த பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஸா ஸா கபர் உடல் நலக்குறைவால் தனது 99வது வயதில் காலமானார்.
கடந்த 1917ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் திகதி பிறந்த ஸா ஸா கபருக்கு ஈவா மற்றும் மேட்டா என இரண்டு சகோதரிகள் உள்ளார்கள்.
அவர் ஹங்கேரியில் பிறந்தவராக இருந்தாலும் தனது 24வது வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.
திரையுலகில் 1952ஆம் ஆண்டு Lovely to Look At என்ற படத்தின் மூலம் அவர் அறிமுகமானார்.
அதே வருடம் வெளிவந்த Moulin Rouge என்ற அவரின் மூன்றாவது திரைப்படம் அவரை பிரபல நடிகையாக மாற்றியது. பின்னர் அடுத்தது படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக ஸா ஸா கபர் வலம் வந்தார்.
1937ல் Burhan Asaf Belge என்பரை முதல் திருமணம் செய்த அவர் பின்னர் அவரை 1941ல் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் எட்டு பேரை திருமணம் செய்த ஸா ஸா கபர் கடைசியாக Frederick என்பவரை கடந்த 1986ல் திருமணம் செய்து தனது ஒன்பதாவது கணவரான அவருடன் தன் இறுதி நாட்கள் வரை வாழ்ந்தார்.
பல வருடங்களாகவே இதய நோய்க்கான சிகிச்சையில் இருந்த அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட அந்த நொடியிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களில் நடிகை ஸா ஸா கபருக்கு நூறாவது பிறந்தநாள் வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/usa/03/115768
கூத்தாடிகளை நம்பி திருமணம் செய்வது ,நாட்டை கொடுப்பது ,அவர் புகழ் பாடுவது ,கோயில் கட்டுவது,பால் அபிசேகம் செய்வது எல்லாம் அறிவீனமே என்பதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் இவர்களுமே!!

ஆடின கையும் காலும் சும்மா இருக்காதபோது இவர்களுக்கு........
நிச்சயதார்த்தம் செய்தவரை விட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்த நடிகை பூஜா!
ட்விட்டரில் கொந்தளித்த குஷ்பூ! ஆதரவு கரம் நீட்டிய பிரபல பாடகி!No comments:

Post a Comment