தொலைக்காட்சி!!

Tuesday, December 13, 2016

ஜெயலலிதாவின் இறப்பு!.. நெட்டிசன்களின் சிந்திக்கவைக்கும் பதிவுகள்...

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தின் மீது இன்று வரை பல்வேறு சந்தேகங்களை வைக்கின்றனர் மக்கள்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் அப்பல்லோ மருத்துவமனை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் நெட்டிசன்கள் செய்யும் செயல் இவை கொலையா?.. அல்லது இயற்கையான மரணம் தானா?... என்பதை பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி நெட்டிசன்கள் செய்த காரியத்தினை புகைப்படம் வடிவில் இதோ...
- See more at: http://www.manithan.com/news/20161213123445#sthash.a3WcYGFa.dpuf

No comments:

Post a Comment