தொலைக்காட்சி!!

Thursday, December 1, 2016

திரு.சச்சிதானந்தம் கஜந்தன் அகால மரண அறிவித்தல்!


சாவகச்சேரி சங்கத்தானையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சச்சிதானந்தம் கஜந்தன் அவர்கள் கடமைக்கு செல்லும் வழியில் மரம் முறிந்து விழுந்து இன்று அகால மரணமடைந்தார். 

அவரின் திடீர் மரணம் ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
.............................................................................................................................................................

சற்று முன்னர் வீசிய #நாடா சூறாவளி சுழல் காற்றின் காரணமாக சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த 31 வயதையுடைய சச்சிதானந்தம் கஜந்தன் எனும் இளைஞர் ஒருவர் #தேக்க #மரம் முறிந்து விழுந்ததில் மரணமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவர் மிருக வைத்தியசாலை பூநகரி திணைக்களத்தின் உத்தியோகத்தர் என்பதும் குறிப்பித்தக்கது சம்பவவம் தொடர்பாக சாவகச்சேரி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்!!!!

No comments:

Post a Comment