தொலைக்காட்சி!!

Wednesday, November 9, 2016

திருமதி கணேஸ்பத்தர் இராசலட்சுமி மரண அறிவித்தல்!

பிறப்பு : 21 சனவரி 1929 — இறப்பு : 7 நவம்பர் 2016

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ்பத்தர் இராசலட்சுமி அவர்கள் 07-11-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாந்தலிங்கப்பத்தர், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணேஸ்பத்தர்  அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரபுஸ்பம், சண்முகநாதன், காலஞ்சென்ற ராணிமலர், உதயகுமார், கருணானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கராசாபத்தர், மகேஸ்வரி, யோகரட்ணம், சித்திரவடிவேல், சிவசோதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பஞ்சரட்ணம், சத்தியநாதன், ஈஸ்வரி, இந்திரகுமாரி, சிவசோதிமலர்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
பாஸ்கரன், பாலறஞ்சன், ராஜி, சிவராஜ், சிவரூபன், சிவதாசன், ஜெனனி, ஜிவிதன், நிதர்சன், மலரவன், சதிஸ்குமார், கார்த்திகா, உதயா, கஜன், அஜிதன், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அர்ச்சுன், அஜிந், பிறசில்லா, சியாமளா, மனுசா, கிரிசாந், விதுசினி, பிரசாந், ஆரணி, மிதுசாந், விஷ்ணு, அபிசியா, மாயா, அலிசியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:வியாழக்கிழமை 10/11/2016, 04:30 பி.ப
முகவரி:Crematorium de Boskamp, Boskamp 5, 9405 NN Assen, Netherlands 
தொடர்புகளுக்கு
கருணானந்தன் கணேஷ் — நெதர்லாந்து
தொலைபேசி:+31622593934
சிவராஜ் — நெதர்லாந்து
தொலைபேசி:+31620101903
http://www.kallarai.com/ta/obituary-20161108214215.html

No comments:

Post a Comment