தொலைக்காட்சி!!

Saturday, November 19, 2016

திரு இராசையா இராஜேஸ்வரன் (உரிமையாளர்- கருடா தேநீர்ச்சாலை, நவீன சந்தை யாழ்ப்பாணம்) மரண அறிவித்தல்!

விண்ணில் : 15 நவம்பர் 2016


யாழ். தாவடி பாடசாலயடியைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராஜேஸ்வரன் அவர்கள் 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமதிதேவி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தா(பிரான்ஸ்), திவாகரன்(இலங்கை), சஜந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாக்கியலட்சுமி, பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன், விக்கிணேஸ்வரன்(கனடா), கமலேஸ்வரன்(கனடா), ஞானேஸ்வரன்(கனடா), இந்திரேஸ்வரன்(இலங்கை), ஈஸ்வரன்(கனடா), பாலேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன், திசோகரன்(லண்டன்), தனீஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சபேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சஜேஸ், சஞ்ஜேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தூண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: 96, ஈச்சமோட்டை வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212222491
செல்லிடப்பேசி:+94750403137

No comments:

Post a Comment