தொலைக்காட்சி!!

Thursday, November 17, 2016

திருமதி நல்லையா அன்னலெட்சுமி மரண அறிவித்தல்!

பிறப்பு : 20 செப்ரெம்பர் 1937 — இறப்பு : 15 நவம்பர் 2016

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா அன்னலெட்சுமி அவர்கள் 15-11-2016 கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற லெட்சுமணன், அம்மாப்பிள்ளை தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்ற இளையதம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஸ்ரீரங்கதாசன்(பாபு), காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணதாசன்(சுரேஸ்), சுமதி, ஸ்ரீகண்ணதாசன்(கரன்), யசோதா, ஸ்ரீகுகதாசன்(சுட்டா), சுசிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வேலாயுதம், மற்றும் செல்லத்துரை(தபால் அதிபர்), காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாயகி(செல்வம்), பவானி, ரவீந்திரன், விஜிதா, மனோரதேவன்(தேவன்), லோஜினி, சுரேந்திரன்(சாம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தனலெட்சுமி(இராசமணி), கமலாதேவி, புஸ்பமலர், மகேஸ்வரி, காலஞ்சென்ற தனலெட்சுமி, பார்வதி, காலஞ்சென்ற பொன்னுத்துரை, பாலசிங்கம், இராசதுரை, சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, முத்துத்தம்பி, தில்லைவனம், கனகம்மா, மற்றும் சிவபாக்கியம், சரஸ்வதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தர்சிகன், கீர்த்தனா, கிர்த்திகன், விதுஷன், ஸ்ரீவர்சன், கரிகரன், கிறிசாந்த், பூஜா, மதுசன், கபிஷன், வைஸ்ணவி, லச்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 19/11/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/11/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/11/2016, 11:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/11/2016, 01:30 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada 
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி:+19056250419
பாபு — கனடா
செல்லிடப்பேசி:+16477061301
கரன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+17609202919
சுட்டா — கனடா
தொலைபேசி:+14167164025
சுமதி — கனடா
செல்லிடப்பேசி:+16475254656
தேவன் — கனடா
செல்லிடப்பேசி:+16477060320
சுசி — கனடா
தொலைபேசி:+14166712742
http://www.kallarai.com/ta/obituary-20161116214264.html

No comments:

Post a Comment