தொலைக்காட்சி!!

Saturday, November 12, 2016

திரு சுப்பிரமணியம் கந்தையா (செல்வராசா) மரண அறிவித்தல்!

பிறப்பு : 11 நவம்பர் 1938 — இறப்பு : 9 நவம்பர் 2016

யாழ். தாவடி மண்டதின்னியைப் பிறப்பிடமாகவும்,  முடமாவடியை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சௌபாக்கியலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
றஜனி(சுவிஸ்), நளினி(சுவிஸ்), நந்தினி(இத்தாலி), பார்த்தீபன்(சுரேஸ்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகராஜன்(ராஜன்- சுவிஸ்), செல்வநாயகம்(செல்வாமாஸ்டர்-சுவிஸ்), கருணேஸ்வரன்(கண்ணன்-இத்தாலி), சசிகலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகராஜா அவர்களின்  அன்பு மைத்துனரும்,
றபிஷா, நிறுயா, நிருஷன்(சுவிஸ்), சபீனா சமீர்(சுவிஸ்), ராஜ் சதுர்யன் நிலுஜா(இத்தாலி),  சில்வியா லியோன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பார்த்தீபன்(சுரேஸ்- மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41525080807
செல்லிடப்பேசி:+41797042563
றஜனி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41326361238
செல்லிடப்பேசி:+41787966456
நளினி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41618113987
செல்லிடப்பேசி:+41797490189
நந்தினி(மகள்) — இத்தாலி
தொலைபேசி:+390522683183
செல்லிடப்பேசி:+393291770441
http://www.kallarai.com/ta/obituary-20161112214243.html


No comments:

Post a Comment