தொலைக்காட்சி!!

Thursday, November 10, 2016

திருமதி இராசமணி கண்ணப்பு மரண அறிவித்தல்!

பிறப்பு : 1 யூலை 1937 — இறப்பு : 8 நவம்பர் 2016

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி கண்ணப்பு அவர்கள் 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கண்ணப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
நடராசா கண்ணப்பு(லண்டன்), நாகேஸ்வரி மகேந்திரம்(நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் கண்ணப்பு, குணசேகரம் கண்ணப்பு, மற்றும் சந்திரசேகரம் கண்ணப்பு(நெதர்லாந்து), புவனேஸ்வரி கணேஷ், ராஜேஸ்வரி விக்னேஸ்வரன், விஜயலட்சுமி தர்மராஜா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சபிதா, அன்னபூரணம், காலஞ்சென்றவர்களான மஹேந்திரன், கணேஷ், மற்றும் விக்னேஸ்வரன், செல்வமோகனா, காலஞ்சென்ற தர்மராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனார்தனி, ஜனார்தன், ஜனனி, ஜீது, ஜீனா, ஜெனன், நவீனதாஸ், சத்தியதாஸ், அனுபாமா, மதன், துர்க்கதாஸ், கவாஸ்கர், சுரேஷ்கரன், வைதேகி, ஹரிசுதன், சுகன்யா, தயாளினி, சுமன், திவ்வியா, சங்கர், கோபிகா, கஸ்தூரி, கௌதம் காயத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 10/11/2016, 07:00 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Hoge Heem, Buissteeg 2, 6704 AG Wageningen, Netherlands 
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 11/11/2016, 07:00 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Hoge Heem, Buissteeg 2, 6704 AG Wageningen, Netherlands 
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 12/11/2016, 07:00 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Hoge Heem, Buissteeg 2, 6704 AG Wageningen, Netherlands 
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/11/2016, 07:00 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Hoge Heem, Buissteeg 2, 6704 AG Wageningen, Netherlands 
தகனம்
திகதி:திங்கட்கிழமை 14/11/2016, 03:00 பி.ப
முகவரி:Begraafplaats & Crematorium, Waterbergseweg 18, 6815 AP Arnhem, Netherlands 
தொடர்புகளுக்கு
நடராஜா கண்ணப்பு — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946241484
துர்கதாஸ் — நெதர்லாந்து
தொலைபேசி:+31654253734
சத்தியதாஸ்(அசோக்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31653628620
நவீனதாஸ் — இத்தாலி
தொலைபேசி:+393381083408
ஹரிசுதன் — கனடா
தொலைபேசி:+14169534274
மதன்குமார் — பெல்ஜியம்
தொலைபேசி:+3234882104
புவனேஸ்வரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753867848
கஸ்தூரி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31614436251
விஜயா — நெதர்லாந்து
தொலைபேசி:+31317785378
http://www.kallarai.com/ta/obituary-20161109214225.html

No comments:

Post a Comment