தொலைக்காட்சி!!

Friday, November 25, 2016

A/Lல் ஒரு பாடம் சித்தியடைந்திருத்தல் போதுமானது... அரசாங்க ஊழியர் ஆகலாம்

சமூக நலம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் கிராமப்புற தொழில்கள் மாகாண அமைச்சு - சப்ரகமுவ மாகாண சபை
திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2016
விண்ணப்ப முடிவு திகதி 15.12.2016
உதவி முகாமையாளர் தரம் iii
சப்ரகமுவ மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம்
கல்வித் தகைமை:-
1.க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒரே அமர்வில் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
2. க.பொ.த உயர்தர பரீட்சையில் குறைந்தது ஒரு பாடம் (பொது பரீட்சை தவிர்ந்து) சித்தியடைந்திருக்க வேண்டும்.
தொழில்முறை தகுதிகள்:-ஆடை திணைக்களத்தில் தொழில் துறை பயிற்ச்சிக்கான இறுதி சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:- குறைந்தது ஒரு வருடம் ஆடை உற்பத்தி நிருவனம் ஒன்றில் ஆடை தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் கீழுள்ள தொழிலுக்கு தகுதியுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்
கூலித் தொழிலாளி
கல்வித் தகைமை:- க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரு அமர்வுகளிற்கு மேற்படாத வகையில் இரண்டு திறமை சித்தியுடன் மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
தொழில் தகைமை:- தொழில் / தொழில்முறையில் புத்தகம் சந்தைப்படுத்தல், பராமரித்தல் போன்ற பதவிகளிற்கு தேவையான சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிருவனம் ஒன்றில் இது சார்ந்த துறையில் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.
சப்ரகமுவ மாகாணத்தில் பொது சேவை நிறந்தர பதவி வகித்திருக்க வேண்டும். மற்றும் அங்கு தொடர்ச்சியாக 05 வருடம் பதவி வகித்திருக்க வேண்டும். ( தலைமை அலுவலகத்தில் அதற்கான சான்றுகள் வேண்டும்)
காவலாளி

http://www.tamilwin.com/jobs/01/125852

No comments:

Post a Comment