தொலைக்காட்சி!!

Wednesday, October 12, 2016

திரு வேலாயுதபிள்ளை ஜெயபாலன் (ஜெயம்) மரண அறிவித்தல் !!

மலர்வு : 6 பெப்ரவரி 1956 — உதிர்வு : 9 ஒக்ரோபர் 2016

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஜெயபாலன் அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், வேலாயுதபிள்ளை சறோஜினிதேவி தம்பதிகளி்ன் அன்பு மகனும், நவரத்தினம் கோமதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,
நிஷானி, ஷிவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜோ அவர்களின் அன்புச் சகோதரரும்,
நவீனன், நளினி, சாந்தினி, நிர்மலன், வசந்தன், பிரபாகரன், சாந்தன், ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:No. 24 Outram Rd,
London E6 IJR,
UK
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 13/10/2016, 10:00 மு.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom
தகனம்
திகதி:வியாழக்கிழமை 13/10/2016, 12:00 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
வசந்தி — பிரித்தானியா
தொலைபேசி:+442085489352
ஜோ — பிரித்தானியா
தொலைபேசி:+447867816460
http://www.kallarai.com/ta/obituary-20161010214070.html

No comments:

Post a Comment