தொலைக்காட்சி!!

Wednesday, October 26, 2016

அரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய அண்ணன் தம்பி பாசம்...

இன்று மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில் உறவுகளை மறந்து தனது தேவைகளையே நிறைவேற்றுவதைத் தான் மனிதர்கள் செய்கின்றனர்.

உடன்பிறந்த சகோதரரை ஏமாற்றி சொத்தை அபகரித்தல், தகறாரில் கொலை செய்தல் என பல தவறுகள் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. ஆனால் நாம் இங்கு காணவிருக்கும் காட்சி நமது கண்களை நிச்சயம் குளமாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
இவ்வுலகில் கடைசிவரையிலும் ஒன்றாகவே இருக்க வேண்டும் நினைப்பில் எத்தனை சகோதரர்கள் இருப்பார்கள். பாசத்தினை பணத்தால் வாங்க முடியாது என்று இருந்தாலும் தமக்குள் எதற்காக இந்த பிரிவினை என ஏங்கும் இந்த சகோதரர்களைக் காணுங்கள்...

No comments:

Post a Comment