தொலைக்காட்சி!!

Wednesday, October 12, 2016

திருமதி கிருபாகரன் நேசகுமாரி (நேசம், சின்னண்ணா) மரண அறிவித்தல் !

மலர்வு : 3 டிசெம்பர் 1964 — உதிர்வு : 9 ஒக்ரோபர் 2016

யாழ். சண்டிலிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நேசகுமாரி கிருபாகரன் அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணர், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அழகரட்ணம், கமலேஸ்வரி(புன்னாலைக்கட்டுவன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருபாகரன்(கிருபா) அவர்களின் அன்பு மனைவியும்,
நிசாந், கிரிஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தியாகலிங்கம்(செல்வம்- பிரான்ஸ்), குசலகுமாரி(குசலா- பிரான்ஸ்), சாந்தகுமாரி(சாந்தா- இலங்கை), பத்மராணி(ராணி- லண்டன்), அருள்லிங்கம்(அருள்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன்(கருணா- நெதர்லாந்து), நவரஞ்சினி(கெளரி- இலங்கை), சிறி(பிரான்ஸ்), வசந்தா(பிரான்ஸ்), ரவி(இலங்கை), நேசன்(லண்டன்), யமுனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சினி(நெதர்லாந்து), அரிகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும்,
தர்ஷன், சஞ்சீவன், நிறோசன், றோசி, தர்ஷா, பபிஷா, டிலக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
துஷா அவர்களின் அன்பு பெரியம்மாவும்,
தீபிகா, சோபிகா, திசோத், சுஜிகரன், சுபஸ்திகா, ஜெசிகரன், அஸ்வினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-No. 13, Consfield Ave,
New Malden,
KT3 6HB,
UK.
தகவல்
கணவர், பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 13/10/2016, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Kingsmeadow, 422A Kingston Rd, Kingston upon Thames KT1 3PB, United Kingdom
தகனம்
திகதி:வியாழக்கிழமை 13/10/2016, 12:30 பி.ப
முகவரி:Kingston Cemetery, Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, United Kingdom
தொடர்புகளுக்கு
கிருபா(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி:+442036893066
செல்லிடப்பேசி:+447446110604
நிசாந்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447735779911
கிரிஷா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447341858623
கௌரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94776741787
கருணா — நெதர்லாந்து
தொலைபேசி:+311648185
தியாகலிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி:+33950882759
குசலகுமாரி — பிரான்ஸ்
தொலைபேசி:+33148486056
சாந்தகுமாரி — இலங்கை
தொலைபேசி:+94776120994
பத்மராணி — பிரித்தானியா
தொலைபேசி:+442086403585
http://www.kallarai.com/ta/obituary-20161011214073.html

No comments:

Post a Comment