தொலைக்காட்சி!!

Tuesday, October 11, 2016

திருமதி விஜயலஷ்சுமி சிவானந்தன் மரண அறிவித்தல்!

மண்ணில் : 31 மே 1939 — விண்ணில் : 10 ஒக்ரோபர் 2016

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலஷ்சுமி சிவானந்தன் அவர்கள் 10-10-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தினி, விஜயானந்தன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. கனகசுந்தரம், ஞானசுந்தரம், குனசேகரன், பாக்கியலச்சுமி, குலசேகரம், குமரகுருபரன், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், அரியரத்தினம், தருமசேனன், தனலச்சுமி, இராசசேகரம், சகாதேவன், நரேந்திரன், சிவசண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், கீதா, வசித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதிலாதேவி, நாகம்மா, கேகுலாதேவி, கிரிஷ்னவேணி, ஜெயராமச்சந்திரன், குலரஜனி, லீலாவதி, தர்மராணி, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, தங்கரத்தினம், இரத்தினவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரனியா, பிரமீனா, அபிலாஷ், அஷ்வின், அசாந், அஷ்னி, ஆகாஷ், அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 13/10/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 13/10/2016, 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
வசந்தி(மகள்) — கனடா
தொலைபேசி:+16476925851
விஜி — கனடா
செல்லிடப்பேசி:+14163013273
பிரபா — கனடா
செல்லிடப்பேசி:+14165873337
http://www.kallarai.com/ta/obituary-20161010214068.html

No comments:

Post a Comment