தொலைக்காட்சி!!

Wednesday, September 14, 2016

திரு தம்பு மாணிக்கவாசகர் (Retired Surveyor, Servey Department Colombo-05) மரண அறிவித்தல்!!

பிறப்பு : 31 மே 1933 — இறப்பு : 13 செப்ரெம்பர் 2016


யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு மாணிக்கவாசகர் அவர்கள் 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கதிர்காமர்(லண்டன்), லோகேஸ்வரன்(லண்டன்), பிரகலாதன்(லண்டன்), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயந்தி(லண்டன்), யோகசாந்தினி(லண்டன்), சாமினி(லண்டன்), லசந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெளசிகன், கீர்த்திகன், சயந்தன், அனுஜன், மாதங்கினி, அபிராமி, ஹரிணி, மகல்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 09:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:இல. 154,
W.A சில்வா மாவத்தை,
வெள்ளவத்தை,
கொழும்பு- 06.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விமலாதேவி — இலங்கை
தொலைபேசி:+94112366765
பிரகலாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447759774207
http://www.kallarai.com/ta/obituary-20160913213922.html

No comments:

Post a Comment