தொலைக்காட்சி!!

Monday, September 5, 2016

திரு இரத்தினம் கனகசபாபதி (Retired Post Master) மரண அறிவித்தல்!யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கனகசபாபதி அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமேகலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி(கனடா), வதனி(அவுஸ்திரேலியா), மாலினி(கனடா), நிலானி(கனடா), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகம்மா, கமலாதேவி, பத்மாவதி, காலஞ்சென்ற செல்லம்மா, சரஸ்வதி, மகேஸ்வரி, நாகரத்தினம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஐங்கரன், வாகீசன், ராகுலன், சுதன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமேசா, அஞ்சனா, அர்ஜீன், சோவியா, ஐசன், டரன், வருணவி, லக்‌ஷ்மன், ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 04/09/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 05/09/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 05/09/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 05/09/2016, 01:00 பி.ப
முகவரி:Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ராகுலன் — கனடா
செல்லிடப்பேசி:+14162830732
ஐங்கரன் — கனடா
செல்லிடப்பேசி:+16472052113
சுதன் — கனடா
தொலைபேசி:+14166606841
சுதர்சன் — கனடா
செல்லிடப்பேசி:+14165676209
http://www.kallarai.com/ta/obituary-20160903213858.html

No comments:

Post a Comment