தொலைக்காட்சி!!

Monday, September 19, 2016

திரு நாகலிங்கம் சுந்தரலிங்கம் (Land Commissioners Department) மரண அறிவித்தல்!!

பிறப்பு : 27 நவம்பர் 1937 — இறப்பு : 18 செப்ரெம்பர் 2016

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகிர்தா(ஜெர்மனி), கேதீஸ்வரன்(கனடா- வரதாஸ் சில்கஸ்), சுமதி(நோர்வே), கோடீஸ்வரன்(லண்டன், S.M News), கணேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், பஞ்சலிங்கம், சவுந்தரம்(ராணி), சேதுலிங்கம், சந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசராஜன்(ஜெர்மனி), சியாமளா(கனடா), தவகுமாரன்(நோர்வே), தர்மினி(லண்டன்), நிரஞ்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஜந்தன், கபீஷ்மன், ஹருஷான், சாருஜன், கனிஷ்ரன், பரதன், அகரன், தானுகா, சோபிகா, சாயிஹரிசா, ஹனிஷ்ரா, ஏகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 20/09/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:43 Rue Anatole France, 93700 Drancy, France
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 21/09/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி:43 Rue Anatole France, 93700 Drancy, France
கிரியை
திகதி:வியாழக்கிழமை 22/09/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:43 Rue Anatole France, 93700 Drancy, France
தகனம்
திகதி:வியாழக்கிழமை 22/09/2016, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சுகிர்தா — ஜெர்மனி
தொலைபேசி:+492131593251
கேதீஸ்வரன் — கனடா
தொலைபேசி:+14162979523
சுமதி — நோர்வே
தொலைபேசி:+4721924763
கோடீஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442082869896
கணேஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33157143180
செல்லிடப்பேசி:+33650221819
http://www.kallarai.com/ta/obituary-20160919213947.html

No comments:

Post a Comment