தொலைக்காட்சி!!

Thursday, September 15, 2016

திரு சண்முகம் தேவபாலசந்திரன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 16 யூலை 1948 — இறப்பு : 12 செப்ரெம்பர் 2016

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தேவபாலசந்திரன் அவர்கள் 12-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராசதுரை, பவளம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நீருயா, யதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரோஜினிதேவி, தேவதவஞானம், கௌசலாதேவி, சுசிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஷ்குமார் முருகதாஸ், சுயாதா, அனுஷா, பார்கவி, பாரத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லமுத்து, நந்தினி, நவரட்ணம், புவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரீத், நிஷாந், குமணன், சஞ்சயன், தராகி, துஷான், துஷாலினி, துவிலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
செனாலி, செலினா, ரூத் யோசுவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 16/09/2016, 09:45 மு.ப — 10:45 மு.ப
முகவரி:Am Südfriedhof 16, 40221 Düsseldorf, Germany
திருப்பலி
திகதி:வெள்ளிக்கிழமை 16/09/2016, 11:00 மு.ப — 11:40 மு.ப
முகவரி:Am Südfriedhof 16, 40221 Düsseldorf, Germany
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 16/09/2016, 11:40 மு.ப
முகவரி:Am Südfriedhof 16, 40221 Düsseldorf, Germany
தொடர்புகளுக்கு
வீடு — ஜெர்மனி
தொலைபேசி:+49211290303
லதா — ஜெர்மனி
தொலைபேசி:+4915210145672
சுரேஷ் — ஜெர்மனி
தொலைபேசி:+4915232013252
பாரத் — ஜெர்மனி
தொலைபேசி:+4915755512879
கண்ணன் — ஜெர்மனி
தொலைபேசி:+491739819401
http://www.kallarai.com/ta/obituary-20160914213924.html

No comments:

Post a Comment