தொலைக்காட்சி!!

Tuesday, September 13, 2016

திருமதி நடராஜா ராஜேஸ்வரி மரண அறிவித்தல்!

தோற்றம் : 11 ஏப்ரல் 1934 — மறைவு : 11 செப்ரெம்பர் 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ராஜேஸ்வரி அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சற்குருநாதன், குருநாதன்(இலங்கை), சற்குணதேவி, சாந்தகுமாரி, செந்தில்நாதன்(சுவிஸ்), தில்லைநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற வாமதேவு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேந்திரா(மலேசியா), நந்தா, சபீதா(கனடா), தர்மராஜா, பிரியதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, ரட்ணராஜா, ஆறுமுகம், அம்மாகுட்டி, தங்கச்சிஅம்மா, பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயராணி(வசந்தா), செல்வராணி(ரஞ்சி- இலங்கை), புவனேஸ்வரி(மலர்), சிவகுமார்(சிவம்), ஜெயகௌரி(ஜெயா), துஷ்யந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சுகந்தி(மலேசியா), நர்மதா, சரண், கோகிலன், கீர்த்தனன், ஆரணி(கனடா), ஆதவன், அகஸ்தியன், சுகந்தன், சுரேந்திரன், ஷாகரன், ஷாகித்தியன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கைலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று கொக்குவில் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செந்தில்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சற்குருநாதன் — இலங்கை
தொலைபேசி:+94212220703
செல்லிடப்பேசி:+94775038445

No comments:

Post a Comment