தொலைக்காட்சி!!

Thursday, September 15, 2016

திரு பரமு பாலசிங்கம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 13 மே 1931 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2016

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு பாலசிங்கம் அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமு, இராசம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரதி(சுவிஸ்), இராசன்(கனடா), ஜெயா(கனடா), உஷா(கனடா), நகுலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசையா, செல்லத்துரை ஆகியோரின் சகோதரரும்,
பூபதி, சீவரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,
கணேசமூர்த்தி, இராஜகுமாரி, சிவகுமாரன், செல்வகுமார், மதி ஆகியோரின் மாமனாரும்,
நிறுபா, றஜிபா, சகானா, றஜினா, செலினா, அபினயா, செயான, சரண், சாருயா, கரிசன் ஆகியோரின் தாத்தாவும்,
றக்சாயினி, டிலிசா, டீவிகா, சவீன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/09/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/09/2016, 09:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/09/2016, 02:00 பி.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி:+19052383564
இராசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16477743803
கணேஷ் ரதி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41616410620
நகுலன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16477210376
சிவம் ஜெயா — கனடா
தொலைபேசி:+19052385365
http://www.kallarai.com/ta/obituary-20160913213920.html

No comments:

Post a Comment