தொலைக்காட்சி!!

Monday, September 5, 2016

திரு சின்னத்துரை கணேசமூர்த்தி அகாலமரண அறிவித்தல்!

 மலர்வு : 7 மார்ச் 1956 — உதிர்வு : 4 செப்ரெம்பர் 2016
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கணேசமூர்த்தி அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா(சின்னக்கிளி), இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலித்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கஜந்தினி, சஞ்ஜீவன், தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற விமலாதேவி, சிவானந்ததேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
வதனாம்பிகை, மனோரஞ்சிதம், கமலாம்பிகை, சிவனேஸ்வரி, யோகேஸ்வரன், இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாருஜன், சிந்துஜன், ஆரூரன், ரம்யா, கதிரவன், தாரணி, சிந்துஜா, நிருஜா, காலஞ்சென்ற நிருபன், அனுஜன்,ஆரணீ ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற அம்பிகைபாகன், மகேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தரணிகா, கார்த்திகா, கீர்த்திகா, இராகுலன், தனுசன், திவாஜினி ஆகியோரின் அன்பு மாமனும்,
அபிஷா, சாருகான், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலங்கை
செல்லிடப்பேசி:+94770577611
- — ஜெர்மனி
தொலைபேசி:+49911415171
- — பிரித்தானியா
தொலைபேசி:+442476700450
http://www.kallarai.com/ta/obituary-20160905213869.html

No comments:

Post a Comment