தொலைக்காட்சி!!

Saturday, August 13, 2016

திரு இளையதம்பி தியாகராஜா (ஓய்வுபெற்ற குடியேற்ற உத்தியோகத்தர் C.O) மரண அறிவித்தல்!

அன்னை மடியில் : 26 பெப்ரவரி 1929 — ஆண்டவன் அடியில் : 12 ஓகஸ்ட் 2016

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடியை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தியாகராஜா அவர்கள் 12-08-2016 வெள்ளிக்கிழமை அன்று தாவடியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
யமுனா, மாலா, நந்தா, வசீ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(Clerker), நல்லம்மா, அன்னம்மா(அன்பு ஸ்ரோர்ஸ்- கல்முனை), செல்வராசா(பெரிய அரசடி), மற்றும் குமாரசாமி(அளவெட்டி), செல்வரத்தினம்(யோகம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஷ்ணதாசன்(பாரிஸ்), சுரேஷ், செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராசலட்சுமி, கந்தசாமி, கனகம்மா, மற்றும் கந்தப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ்/ இந்துக்கல்லூரி, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரங்கவி, கேஷாயி, அபினா, அஞ்சனா, அட்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று தாவடியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நளாயினி கிருஷ்ணதாசன்(ஜமுனா) — இலங்கை
தொலைபேசி:+94212053145
கிருஷ்ணதாசன்(குகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33781561694
மாலினி சுரேஷ்வரன் — கனடா
தொலைபேசி:+15147359763
நந்தினி செல்வகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94765341834
வசீதரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447958277260
http://www.kallarai.com/ta/obituary-20160812213732.html

No comments:

Post a Comment