தொலைக்காட்சி!!

Saturday, August 20, 2016

திரு பஞ்சலிங்கம் காண்டீபன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 10 ஏப்ரல் 1959 — இறப்பு : 19 ஓகஸ்ட் 2016
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் காண்டீபன் அவர்கள் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், சொர்ணபுஸ்பம் தம்பதிகளின் சிரேஸ்டப் புத்திரரும், காலஞ்சென்ற சச்சிதானந்தம், தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவர்ணானந்தி(லலித்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

விஹாசினி அவர்களின் அன்புத் தந்தையும்,

துஷ்யந்தன்(சுவிஸ்), பார்த்தீபன்(சுவிஸ்), தமயந்தி(இலங்கை), கவிதா(கனடா), சந்திரிகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அட்புதராஜா(இலங்கை), சிவராஜா(கனடா), ஐங்கரன்(கனடா), சியமளா, ரேணுகா, பாமா(இலங்கை), முருகானந்தம்(இலங்கை), விஜயானந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41613221292
பார்த்திபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763239187
பகீரதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797051046
துஷ்யந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313529123

No comments:

Post a Comment