தொலைக்காட்சி!!

Saturday, August 13, 2016

திருமதி பூமணி சோமசுந்தரம் மரண அறிவித்தல்!

இறப்பு : 9 ஓகஸ்ட் 2016

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி சோமசுந்தரம் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை, மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சபாபதி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாலஜோதி, சிவலோகநாதன்(கனடா), பவாணி(சுவிஸ்), ராயு(சுவிஸ்), பாலகுமார், பத்மநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, அன்னலட்சுமி, குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காந்தி, ஜெயராஜலிங்கம், ராஜலக்சுமி(கனடா), பிறேமஜெகன்(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), அனுபாமா, இந்திராணி(கனடா), காலஞ்சென்ற செல்வக்குமாரசாமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்சீவ், சோபிந், தர்சிகா, டினோதா நவகரன், வினோ கஜேந்திரேன், அனோஜன், அஜிலன், ஆகாஸ், நிசாலினி, பிருந்தாபன், பிரதீபா, சோனு, விஸ்வன், கவீன், விதுனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாயினி, றிசானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:நந்தாவில் லேன்,
தாவடி கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
-- — இலங்கை
தொலைபேசி:+94212053137
சிவலோகநாதன் — கனடா
தொலைபேசி:+14166618960
பத்மநாதன் — கனடா
தொலைபேசி:+14162821781
பாலகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94754020847

No comments:

Post a Comment