தொலைக்காட்சி!!

Tuesday, August 2, 2016

திருமதி ஜெயராசா லலிதாதேவி மரண அறிவித்தல்!!

மலர்வு : 2 சனவரி 1966 — உதிர்வு : 1 ஓகஸ்ட் 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராசா லலிதாதேவி அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை இராசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கபில்ராஜ், அருண்ராஜ், சாயகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவராசா, ரவிரஞ்சன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவி, கஜறூபி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரவீந்திரன்(கனடா), ராகினி(ஜெர்மனி), நவிந்தா(ஜெர்மனி), ஷர்மிளா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாஸ்கரன்(ஜெர்மனி), மேரி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜெயராசா — ஜெர்மனி
தொலைபேசி:+4923815444366
செல்லிடப்பேசி:+4915210233941
கபில்ராஜ் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915257955622
அருண்ராஜ் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491726126385

No comments:

Post a Comment