தொலைக்காட்சி!!

Tuesday, July 19, 2016

திருமதி சரஸ்வதி பாக்கியராசா மரண அறிவித்தல்!

இறப்பு : 18 யூலை 2016

 (சங்கீத வித்துவான், ஓய்வுபெற்ற இசை விரிவுரையாளர், இசை ஆசிரியை- கொக்குவில் இந்துகல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நுண்கலைக் கல்லூரி, லண்டன் தமிழ்பாடசாலை, விம்பிள்டன் விநாயகர் ஆலயம்)

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பாக்கியராசா அவர்கள் 18-07-2016 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நித்தியானந்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தி(குவைத்), சாந்தி, ஹம்ஷானந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தன்(குவைத்), அருளானந்தம், தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாயிபிரகாஷ்(ஐக்கிய அமெரிக்கா), சங்கீதசாயினி, அபினாஷ், சஞ்சிகை, திவ்யன், தனுஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சாயிபிரகாஷ் பூஜா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
ஈஷான் அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 24/07/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:74 Sixth Cross Rd, Twickenham, Middlesex, TW2 5PD, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 24/07/2016, 10:30 மு.ப
முகவரி:Mortlake Crematorium, Kew Meadow Path, Townmead Rd, Richmond TW9 4EN, United Kingdom
தொடர்புகளுக்கு
அருள்- சாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447710231587
தயா- ஹம்ஷா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447760232021

No comments:

Post a Comment