தொலைக்காட்சி!!

Friday, July 29, 2016

திரு நாகரெத்தினம் ரங்கேஸ்வரன் அகாலமரண அறிவித்தல்!

தோற்றம் : 25 மே 1972 — மறைவு : 19 யூலை 2016

யாழ். நயினாதீவு 5ஆம் வட்டாரம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகரெத்தினம் ரங்கேஸ்வரன் அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரெத்தினம்(இராசு), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலு(நாகராசா- புளியங்கூடல்) கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவானந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஈழவன் அவர்களின் ஆருயிர் தந்தையும்,
பத்மலோசினி(கனடா), லிங்கேஸ்வரன்(சுவிஸ்), மோகனேஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சேதுலிங்கம்(கனடா), திலகேஸ்வரி(சுவிஸ்), சுதர்மினி(நோர்வே), சிவப்பிரியா(இலங்கை), சிவநிஷா(ஐக்கிய அமெரிக்கா), கீதாஞ்சலி(இலங்கை), சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசீகரன்(இலங்கை), யசோதரன்(ஐக்கிய அமெரிக்கா), யுகதீசன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
வைஷ்ணவி, கீர்த்தனா, நிருசிகா, சுகலாபினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
லித்திகா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சால்வீ, அரண், வேனிலன், அஸ்வன்யா, காருண்யா, தருண், பாகவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி: 20, Elmdene,
Surbiton,
Surrey, KT5 9pw,
UK.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 01/08/2016, 09:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Kingsmeadow Function Rooms, Function Room Facility, Jack Goodchild Way, Kingston upon Thames KT1 3PB, UK
தகனம்
திகதி:திங்கட்கிழமை 01/08/2016, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Kingston Cemetery, Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, United Kingdom.
தொடர்புகளுக்கு
ஆனந்தி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி:+442036859660
நாகராசா(மாமா) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776024450
லிங்கேஸ்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41333355817
லிங்கேஸ்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447404173167
சேதுலிங்கம்(அத்தான்) — கனடா
செல்லிடப்பேசி:+16479476376
சிவசங்கர்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447429552573

http://www.kallarai.com/ta/obituary-20160720213591.html

No comments:

Post a Comment