தொலைக்காட்சி!!

Wednesday, June 8, 2016

திருமதி கனகராசா பரமேஸ்வரி (பூமணி) மரண அறிவித்தல்

பிறப்பு : 7 நவம்பர் 1933 — இறப்பு : 7 யூன் 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு Church Lane ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகராசா பரமேஸ்வரி அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா, வசந்தி, சண்முகாதேவி, ஆனந்தகுமாரராசா, சாந்தினி, மாலினி, முகுந்தன், இராகுலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவரட்ணராஜா, காந்தராஜா, பரமானந்தம், சூரியகலா, பாலகுமார், தர்மானந்தசிவம், சுபாஷினி, ஜெயவதனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகந்தன், மயூரன் மனோகரி, சுகிர்தா விஜயதாசன், சுஜாதா சசிதரன், ஆதித்தன், திவாகர், சுதாகர், பிரணவதாசன், சங்கீர்த்தன், கானப்பிரியா, நந்தகோபன், கார்ணிகா, பார்த்தீபன், ஞானப்பிரியா, யதார்த்தனன், நவீனன், நித்திலன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
நிதர்ஷன், அனந்தா, சுஜானி, முபிதா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
நிரோஜன், நிலக்‌ஷன், நிதுஜன், கஜானன், அபிஷா, றியாஎமிலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:இல- 12,
சர்ச் லேன்,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212052642
ஆனந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41217293126
சாந்தினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319320417
முகுந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41443214945
http://www.kallarai.com/ta/obituary-20160608213285.html

No comments:

Post a Comment