தொலைக்காட்சி!!

Sunday, June 5, 2016

திருமதி ரஞ்சனி ஸ்ரீ மகிழ்காந்தன் மரண அறிவித்தல்

பிறப்பு : 12 பெப்ரவரி 1954 — இறப்பு : 4 யூன் 2016

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வதிவிடமாகவும் கொண்ட ரஞ்சனி ஸ்ரீ மகிழ்காந்தன் அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீ மகிழ்காந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தியா, வசீகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனடாவில் வசிக்கும் பத்மினி, விஜயஸ்ரீ, ரமேஷ், சுரேஷ், தயானி, ரணேஷ், சுகந்தினி, சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஸ்வகாந்தன், சிவராஜா, ஜெயந்திரராஜ், ராஜகுமாரன், வாகீசன், விமலா, அம்பிகா, ரேணுகாதேவி, செல்வாநந்தி, ஜெயந்தி, வாசுகி, சிவநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ராஜதேவ, சோமஸ்கந்தராஜா, சுப்பிரமணியம், வனஜா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/06/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Hamilton Brenna-Cellini Funeral Home, 2365 Whitehorse Mercerville Rd, Hamilton Township, NJ 08619, United States(+1 609-584-8080)
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/06/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Holy Cross Burial Park, 840 Cranbury South River Road, Jamesburg NJ 08831, United States
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/06/2016, 12:00 பி.ப
முகவரி:Holy Cross Burial Park, 840 Cranbury South River Road, Jamesburg NJ 08831, United States
தொடர்புகளுக்கு
ஸ்ரீ மகிழ்காந்தன்(கணவர்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+16092751540
விஐயஸ்ரீ(சகோதரர்) — கனடா
தொலைபேசி:+14164935791
சுபாஷினி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+19052017495
சுரேஷ்(சகோதரர்) — கனடா
தொலைபேசி:+19059441339
தேவகுமாரி(உடன்பிறவாச் சகோதரி) — இலங்கை
தொலைபேசி:+94776154177
அம்பிகா(மைத்துனி) — இலங்கை
தொலைபேசி:+94112728507
http://www.kallarai.com/ta/obituary-20160607213275.html

No comments:

Post a Comment