தொலைக்காட்சி!!

Wednesday, May 18, 2016

திரு பாலரட்ணம் இராஜமோகன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 30 மே 1957 — இறப்பு : 17 மே 2016

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கட்டுடையை வசிப்பிடமாகவும், தாவடி வடக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலரட்ணம் இராஜமோகன் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
இந்துஜா(பிரான்ஸ்), றொசாந், தனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோகுலரூபன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
நேகா, நிகில் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:RDS லேன்,
தாவடி வடக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212053079
செல்லிடப்பேசி:+94774048725

No comments:

Post a Comment