தொலைக்காட்சி!!

Sunday, May 22, 2016

திரு தட்சிணாமூர்த்தி ஞானசங்கர் (தவில் வித்துவான்) மரண அறிவித்தல்!

அன்னை மடியில் : 17 மார்ச் 1969 — ஆண்டவன் அடியில் : 21 மே 2016


யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தட்சிணாமூர்த்தி ஞானசங்கர் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று அளவெட்டியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தட்சிணாமூர்த்தி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கலைச்செல்வி, உதயச்செல்வி, ரவிசங்கர், உதயசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் அளவெட்டி வடக்கு கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கனடா வாழ் நண்பர்கள்
தொடர்புகளுக்கு
உதயசங்கர் — இலங்கை
தொலைபேசி:+94212241500
செல்லிடப்பேசி:+94777302059
உதயச்செல்வி — இந்தியா
தொலைபேசி:+914464568930
ஜெயகுட்டி — கனடா
செல்லிடப்பேசி:+14166663439
சிவகுருநாதன்(மாமா) — கனடா
தொலைபேசி:+14164392584
http://www.kallarai.com/ta/obituary-20160521213144.html

No comments:

Post a Comment